VBC Memorial Shoot

img

வி.பி.சி நினைவுச் சுடருக்கு திருவண்ணாமலையில் உற்சாக வரவேற்பு

சிஐடியு அகில இந்திய மாநாட்டையொட்டி, தொழிற் சங்க முதுபெரும் தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவுச் சுடர் பயணம்  வடசென்னை, திருவள்ளூர், வேலூர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தது.

;